தண்ணீர் தட்டுப்பாடு

img

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரண மாக கேன் தண்ணீர் விலையை உயர்த்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் முடிவு செய்து  இருப்பதாக தெரியவந்துள்ளது.

img

தண்ணீர் தட்டுப்பாடு - ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்

கோவை வனக்கோட்டத்தில் காட்டுத்தீமற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக காட்டு யானைகள் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.

;